Wednesday, February 20, 2008

உலகத் தாய்மொழி தினம் பொதுக்கூட்டம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

நடத்தும்

உலகத் தாய்மொழி தினம் மற்றும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பாராட்டு விழா

நாள் : 21.02.2008 வியாழன் மாலை 5 மணி

இடம் : கொரட்டூர் பேருந்து நிலையம்

சிறப்புரை :

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,

பேரா. இரா.தி. சபாபதி மோகன்

No comments:

தமிழ்நாடு